இந்தியா – சீனா இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி விமான சேவை ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா காலத்தில் இந்தியா – சீனா இடையே விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தியா – சீனா இடியில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.