யோகி எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவ்வாறிருக்க நடிகரும் ஆந்திராவின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், அண்மையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் யோகிபாபுவை பாராட்டிப் பேசியுள்ளார். அது குறித்து பதிவை யோகிபாபு வெளியிட்டுள்ளார்.