ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமர்ந்திருந்த ஹிருணிகா!

0
782

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக உள்ள படலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழுவினரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை கடந்த சில தினங்களின் முன்பு பிரதமர் வாசஸ்தலத்தின் முன் ஹிருணிகா பிரேமச்சந்திர போராட்டம் நடத்தி பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.