விடுதலைப்புலிகள் தொடர்பில் அவதுறு பரப்பி வரும் அருண் சித்தார்த்தை யாழ்ப்பாணம் காரைநகரை சேர்ந்த தம்பி தம்பிராசா என்பவர் கடுமையாக சாடியுள்ளார்.
ஹிருணிக்காவால் பேருந்து நிலையத்தில் செருப்பால் அடித்து துரத்தப்பட்ட அருண் சித்தார்த், ஹிருணிக்கா மீது பொலிஸில் ஒரு முறைப்பாடு கூட முன்வைக்க முடியவில்லை என்றும் அவர் இடித்துரைத்துள்ளார்.
இந்நிலையில் விடுதலை புலிகளின் தலைவர் பற்றி அவர் விமர்சிக்கின்றார் என்றும் தைரியமிருந்தால் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் வந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பற்றி தைரியமாக பேசிப் பாருங்கள் என்றும் அருண் சித்தார்த்துக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.