ஜிமெயிலில் மின்னஞ்சல் வருவதில் சிக்கலா? இந்த 5 படிகளை முயற்சி செய்து பாருங்கள்!

0
331
  • I Phone | உங்களது iPhone அல்லது iPad டிவைஸின் ஸ்பீட் மற்றும் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என நினைத்தால் உங்களுக்கு உதவ கூடிய முக்கிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

உங்கள் இன்பாக்ஸில் இல்லாத மின்னஞ்சல்கள் உள்பட காணாமல் போன அனைத்து மின்னஞ்சல்களையும் தேட, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை முயற்சித்து பாருங்கள்.

சில இ-,மெயில்கள் உங்கள் ஜிமெயில் இன்பாக்சில் வராததை நினைத்து குழம்பி இருக்கிறீர்களா! சிலர் இந்த சூழலில் சிக்கியிருக்க வாய்ப்புண்டு. ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாமல் சிந்திக்க நேரிடும். இதை அனுபவித்த நபர்களுக்காக ஐந்து தீர்வுகளை இங்கே பார்க்கலாம்.

இவற்றை சோதித்து மின்னஞ்சல்களை தவறவிடாமல் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். மின்னஞ்சல்கள் காப்பகப்படுத்தப்பட்டதா (Archived), நீக்கப்பட்டதா அல்லது ஸ்பேம் எனக் குறிக்கப்பட்டுள்ளதா என முதலில் சரிபார்க்கவும்: தற்செயலான காப்பகப்படுத்துதல், டெலிட் செய்தல் அல்லது ஸ்பேம் எனக் குறிக்கப்பட்டதன் காரணமாக உங்கள் மின்னஞ்சல்கள் இன்பாக்ஸில் வராமல் இருக்கலாம். எனவே உங்கள் இன்பாக்ஸில் இல்லாத மின்னஞ்சல்கள் உள்பட காணாமல் போன அனைத்து மின்னஞ்சல்களையும் தேட, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை முயற்சித்துபாருங்கள்.