அமெரிக்காவைச் சேர்ந்த PEARL என்ற கோழி கின்னஸ் சாதனையொன்றைப் படைத்துள்ளது. வழக்கமாக கோழிகள் 5-10 வருடங்கள் உயிர்வாழும் நிலையில், PEARL என்ற கோழி 14 ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றது.
இதற்கமைய உலகின் மிக வயதான கோழி என்ற கின்னஸ் சாதனையைக் குறித்த கோழி தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.