யாழ் வாசிக்கு அடித்த மிகப்பெரும் அதிர்ஷ்டம்!

0
459

யாழ்.சங்கானைப் பிரதேச தேசிய லொத்தர் சபையின் AM அதிர்ஷ்ட இல்லத்தின் விற்பனை முகவரான த.சகீஜன் ஊடாக புதிய வருடத்தில் முதலாவது 10 லட்சம் பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(02-01-2023) இடம்பெற்ற 4124 வது சனிதா சீட்டிழுப்பிலேயே குறித்த 10 லட்சம் பெறுமதியான அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

2023ம் ஆண்டு யாழ்.மண்ணில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது 10 லட்சம் அதிர்ஷ்டசாலியாக சங்கானை தேசிய லொத்தர் சபையின் AM அதிர்ஷ்ட இல்லத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண நபருக்கு அடித்த மிகப்பெரும் அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள் | A Jaffna Person Is Very Lucky 10 Laks Cash Gift

இதேவேளை, கடந்த 13.12.2022 அன்றையதினம் சீட்டிழுக்கப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மஹஜன சம்பத சீட்டிழுப்பின் ஊடாக ஆறு வெற்றி இலக்கங்களையும் ஆங்கில எழுத்தையும் சரியாக பொருத்தி அன்றைய தினத்திற்கான சூப்பர் பரிசான 19,710,564 ரூபா வெல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண நபருக்கு அடித்த மிகப்பெரும் அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள் | A Jaffna Person Is Very Lucky 10 Laks Cash Gift