இலங்கையின் 76வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த கூகுள்..

0
226

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் தனது இலட்சினையை நேற்றைய தினம் (04-02-2024) மாற்றி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் வழமையான கூகுள் இலட்சினைக்கு பதிலாக கூகுள் என்று எழுதப்பட்ட இலங்கைக் கொடி இடம்பெற்றுள்ளது.

ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் கூகுள் தனது இலட்சினையை நேற்றையதினம் மாற்றியுள்ளமை இலங்கைக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.