முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

0
214

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி | Good News For Preschool Teachers