தளபதி 69 படத்தின் கிளிம்ப்ஸ்: விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் சர்ப்ரைஸ்

0
174

தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. கே.வி. என் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் என விஜய் படத்தில் உல்ல கிளிம்ப்ஸ் காட்சிகளை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.