உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு!

0
460

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 4(1) ஆவது பிரிவின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 


Gallery Gallery Gallery