பொதுமக்கள் பார்வைக்கு… இலங்கையின் உயரமான விளக்கு!

0
188

இலங்கையில் பொதுமக்களின் பார்வைக்காக மிக உயரமான விளக்கு தற்போது திறக்கப்பட்டவுள்ளது. குறித்த விளக்கு 200.45 அடி உயர எஸ்கார்ட் கூண்டுகளைக் கொண்டுள்ளது.

மேலும், இந்த விளக்கு வடமேற்கு பல்கலைக்கழக வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் 10 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery
Gallery
Gallery