வீதியில் மீன் பிடித்த மீனவர் ஒருவரின் காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது. கொக்கட்டிச்சோலை – அம்பிளாந்துறை பகுதியின் பிரதான வீதியே இவ்வாறு அவல நிலைக்கு இலக்காகியுள்ளது.
பல வருடங்களாக அபிவிருத்தி செய்து தருவதாக கூறியும் ஒரு செயற்பர்டும் மன்னெடுக்கப்படாத நிலையில் குறித்த மீனவர் இவ்வாறு பாதையில் தேங்கியிருக்கும் நீரில் மீன்பிடித்துள்ளார்.
இவரின் செயல் யாராவது ஒருவரின் கவனத்திற்காவது சென்று இந்த பாதைக்கு ஒரு அபிவிருத்தி நிலை கிடைக்காதா என கோரியே இவர் அரசை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் குதித்துள்ளார்.
வீதியில் மீன் பிடித்த மீனவர் 🐟 🐟#கொக்கட்டிச்சோலை_அம்பிளாந்துறை பிரதான வீதியின் #இன்றைய_அவலநிலை பல வருடங்களாக #அபிவிருத்தி_நாயகர்களின் கதைகளை நம்பி நம்பியே தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கின்றோம்.என குறிப்பிட்டு அரசை ஈர்க்கும் வகையில் போராட்டம்
— Vinojana (@Vinojana9) November 16, 2023
FBல் சுட்டது..💔 pic.twitter.com/V0KQMFXsPs