நாயை நடுக்கடலில் விட்டாலும் அது நக்கித்தான் குடிக்கும்! – அர்ச்சுனா எம்.பி காட்டம்

0
40

நாடாளுமன்றத்தில் நேற்று (06) 2025 வரவு செலவுத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் இராமநாதன் அர்ச்சுனா எம்.பி நாயை நடுகடலில் விட்டாலும் அது நக்கிதான் குடிக்கும் என்றுகூறியுள்ளார்.

தனது உரையை தொடர்ந்தார் நாடாளுமன்றில் உரையாற்றுகையில், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது உரையை ஆரம்பித்து இது அவருக்கு விளங்காது ஆகையால் நீங்கள் போய் சொல்லுங்கள் எனக் புதுமொழியை கூறினார்.

அதோடு அதற்கான விளக்கமாக நாயை நடுகடலில் விட்டாலும் அது நக்கிதான் குடிக்கும் என்று கூறி தனது உரையை தொடர்ந்தார். அதுமட்டுமல்லாது யோசிக்கும் அளவுக்கு உங்கள் மண்டையில் ஒன்றுமில்லை என்றும் அமைச்சர் சந்திரசேகருக்கு அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கூறினார்.