எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் (SpaceX’s massive Starship) ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் விண்வெளியில் வெடித்து சிதறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் (SpaceX’s massive Starship) அமெரிக்காவின் டெக்ஸாஸிலிருந்து ஏவப்பட்டு சில நிமிடங்களில் விண்கலம் வெடித்து சிதறியுள்ளது.
இதன் காரணமாக விண்கலம்வின் சில பகுதிகளில் விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேவெளை வெடித்து சிதறிய பாகங்களில் எவ்வித நச்சுப்பதார்தங்களும் இல்லை என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வருடத்தில் இரண்டாவது முறையாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் வெடிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
