எனது மனைவி வெளிநாடு சென்றதை செய்தியாக்க வேண்டாம் – நாமல் ராஜபக்ச

0
503

தனது மனைவி வெளிநாடு செல்வதை செய்தியாக்க வேண்டாம். அவர் பொழுதுபோக்காக வெளிநாடு செல்வதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது மனைவியும் குழந்தையும் பிரான்ஸ் சென்றதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனது மனைவி சுற்றுலாத் துறையுன் தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வருவதால் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அவரது பயணத்திற்கும் எனது அரசியலுக்கும் எந்த தொடர்புமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.