இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்

0
202

இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். இவர் ஒரு கிடாயின் கருணை மனு சத்திய சோதனை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

41 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.