இயக்குநரான தியா சூர்யா: இரண்டு விருதுகளை தட்டிச் சென்ற ஆவணப்படம்

0
177

நட்சத்திர ஜோடியான சூர்யா – ஜோதிகாவின் மகள் தியா, இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ‘Leading Light – The Untold Stories Of Women Behind The Scenes’ என்ற ஆவணப் படத்தை தியா இயக்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி இத் திரைப்படம் Triloka International Filmfare Awardsஇல் திரையிடப்பட்டது. அதில், சிறந்த மாணவர் குறும்படம் மற்றும் சிறந்த screen writer போன்ற பிரிவுகளில் விருதும் கிடைத்துள்ளது.