ஸ்ரீலங்கா டெலிகொம் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன்படி, டெலிகொம் பணிப்பாளர் சபை தன்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.