ல அரச சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மின்சாரம், எரிபொருள், விமான நிலையம் மற்றும் துறைமுகம் தொடர்பான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.
சமூகத்திற்கு அத்தியாவசியமான சேவைகள் மற்றும் பொருட்களை வழங்கும் அனைத்து நிறுவனங்களும், மின்சாரம், பெட்ரோலியம், எரிபொருள் மற்றும் வெளியேற்றம், போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இருந்து பொருட்களை சேமித்தல் ஆகியவை வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

