மருமகளுடன் தகாத உறவு; மாமனாரை  கொன்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டு மரண தண்டனை!

0
241

தனது மகனின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த ஒருவரை தடிகளால் அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் நான்கு பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தனது மகனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஒருவரை தடிகளால் அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தை மற்றும் இரண்டு மகன்களையும் குற்றவாளிகள் எனக் கண்டறிந்த பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி நான்கு பிரதிவாதிகளுக்கும் மரண தண்டனை விதித்துள்ளார்.

ஹிங்குராக்கொட, உனகலவெஹெர, சந்தன பொக்குண 10 ஐச் சேர்ந்த  இரண்டு தந்தை மற்றும் மகன் உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு ஆகியோருக்கும் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் 5வது மற்றும் 6வது பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை ஒப்படைத்திருந்தார். மேலும் இரண்டு பிரதிவாதிகளும் விசாரணையின் போது இறந்துவிட்டனர் என குறிப்பிடப்பட்டது.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் நிரூபிக்கபட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.