மட்டக்களப்பில் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் பழங்கள்

0
38

கிழக்கின் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில், காய்த்துக் குலுங்கும் பேரிச்சம் பழங்களின் அறுவடை விழா இன்று காலை நடைபெற்றது. விவசாயிகளும், பொதுமக்களும் உற்சாகமாக கலந்து கொண்டு அறுவடை பணிகளில் ஈடுபட்டனர்.