அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும்..!எனக்கு விஜயைப் பிடிக்கும்..; நாமல் ராஜபக்ச

0
280

எனக்குச் சினிமாவில் விஜயை மிகவும் பிடிக்கும். ஆனால், என்னுடைய அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு  வழங்கிய நேர்காணலில் அரசியலுக்கு அப்பால் தொடுக்கப்பட்ட வினாவுக்குப் பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மகிந்தவுக்கு ரஜினியைப் பிடிக்கும் 

அவர் மேலும் கூறுகையில், எனக்கு கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை எப்பவும் பிடிக்கும், யுவராஜையும் பிடிக்கும்.

இப்போது ரோகித் சர்மா, கோலி, பும்ரா ஆகியோரைப் பிடிக்கும்.

எனக்கு விஜயைப் பிடிக்கும்! அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும் : நாமல் ராஜபக்ச | Namal Likes Actor Vijay

அதேபோல் சினிமாவில் விஜயை மிகவும் பிடிக்கும். ஆனால், என்னுடைய அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும் என்றார்.