இலங்கையில் சர்ச்சையாகியுள்ள பாடசாலை மாணவனின் காணொளி!

0
142

இலங்கையில் உள்ள பாடசாலை ஒன்றின் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரால் மாணவர் ஒருவர் அசௌகரியம் அடையும் விதமான காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பில் கல்வி அமைச்சிடம் ஊடகம் ஒன்று வினவிய போது,

இச்சம்பவத்தை காணொளியாக எடுத்தவர் யார் என்பதை கண்டறிந்து, அதனை ஆசிரியர் அல்லது ஆசிரியை செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.