இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக் கூறிய கோட்டாபய!

0
582

ஆசிய கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தனது ட்விட்டர் தளத்திலேயே அவர் இந்த வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.

நாட்டில் இருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் இட்டுள்ள முதலாவது பதிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக் கூறிய கோட்டாபய; யாருக்கு தெரியுமா! | Gotabaya Who Congratulated Who Knows