நகைச்சுவை நடிகர் கருணாகரனின் மூத்த மகள் மேக்னா மாஸ்டர்ஸ் படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். Master’s in Project Management படிப்பை அமெரிக்காவின் Arizona State Universityல் முடித்து இருக்கிறார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.


