இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!

0
184

இலங்கையின் அமைச்சரவை பாரிய மாற்றம் நடைபெறலாம் என பலமான அரசியல் தகவல் வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அந்த தகவலை ஜனாதிபதி அலுவலகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

தற்போதைய தகவலுக்கு அமைய, மூன்று சிரேஷ்ட உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போது சுயேச்சையாக செயற்படும் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.

அமைச்சரவை மாற்றுக் குழு

இந்த சுயேச்சை உறுப்பினர்கள் தற்போது அமைச்சரவை மாற்றுக் குழுவின் தலைவராக உள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள பாரிய மாற்றங்கள் | Sri Lanka Current Political Situation Cabinet New

அமைச்சரவையில் பல அமைச்சரவைப் பதவிகளுக்குப் பொறுப்பான அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டு புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு

அரசியலமைப்பு சட்டத்திற்கமைய மேலும் 8 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.