Breaking News

- Advertisement -

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக சர்வ கட்சி குழு எடுத்த தீர்மானங்களை சமர்ப்பிப்போம் – திஸ்ஸ விதாரண

இனப்பிரச்சினைக்கு தீர்வாக சர்வ கட்சி தலைவர் குழு எடுத்த தீர்மானங்களை உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான குழுவினரிடம் லங்கா சமசமாஜ கட்சி சார்பில் முன்வைக்கவுள்ளோம். சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய இனங்கள் மத்தியில்...

ஸ்கேன் செய்யப்பட்டபின் சிறைக்கு அனுப்பப்பட்ட கனேடிய இளைஞன் உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் தெரியவந்த திடுக் உண்மை

கனடாவில் அவ்வப்போது போதைப்பொருள் பயன்படுத்திவந்த இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் சிறையிலடைக்கப்பட்டார். ஒன்ராறியோவைச் சேர்ந்த Jordan Sheard (26) என்ற அந்த இளைஞரை சிறைக்கு அனுப்பும் முன்னரும், மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் பொலிசார் ஸ்கேன்...

சிரியா முகாமில் இருந்து 27,000 குழந்தைகளை தாயகத்திற்கு திருப்பி அனுப்புமாறு ஐ.நா. கோரிக்கை!

வடகிழக்கு சிரியாவில் ஒரு பெரிய முகாமில் சிக்கித் தவிக்கும் 27,000 குழந்தைகளை தாயகத்திற்கு திருப்பி அனுப்புமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்புத் தலைவர் விளாடிமிர் வொரோன்கோவ், கேட்டுக்கொண்டுள்ளார். இந்த குழந்தைகளில் பலர் ஈராக்...

இலங்கை யாழ். நகரப் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்துவதற்காகவும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பிரதான நகரங்களில்...

இலங்கை மனித உரிமைகள் தொடர்பான யு.என்.எச்.ஆர்.சி.யின் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு – எதிர்க்கட்சி

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கொண்டிருக்கும் தவறான அபிப்பிராயத்திற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்கட்சி தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஐக்கிய...

வெளிநாட்டினரைக் குடியேற்றுவதற்கான வழியைத் திறந்தது ஐக்கிய அரபு இராச்சியம்!

தெரிந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டினருக்கான குடியுரிமைக்கான வழியைத் திறப்பதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது. இதன்படி, குடியுரிமைச் சட்டத்தின் புதிய திருத்தத்தின் கீழ், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளிட்ட...

மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கும் கொரோனா

இலங்கையின் மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா தனது 94 ஆவது வயதில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவரது...

இலங்கை குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளம் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் – சுமந்திரன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை இராஜாங்க அமைச்சர்...

இலங்கையில் வாகனங்கள், வீடுகள், நிறுவனங்களில் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அறிவிப்பு

73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும்...

முன்னேற வேண்டுமாயின் முழு நாட்டையும் விற்பனை செய்ய வேண்டும்:தயா ரத்நாயக்க

முன்னேற வேண்டுமாயின் முழு இலங்கையையும் விற்பனை செய்ய வேண்டும் என துறைமுக அதிகார சபையின் தலைவரும், முன்னாள் இராணுவ தளபதியுமான கூறியதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையை அபிவிருத்தி செய்ய...

கொரோனா தாக்கிய ஆண்களுக்கு இந்த குறைபாடு இருக்குமாம் ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் விந்தணுக்களின் தரத்தை குறைத்து, ஆண்களுக்கு கருவுறுதல் தன்மையை குறைக்கிறதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது.   2019இல் சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் நிலையில் இதுவரை கிட்டத்தட்ட...

ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 94ஆம் இடம்

சர்வதேச கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஊழல் உணர்வுக் குறியீடு-2020 (CPI) எனும் 2020ஆம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இலங்கையானது 94ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.   இதன்படி டென்மார்க்,...

இலங்கையில் கொரோனா தடுப்பூசி பெற்ற பெண் வைத்தியசாலையில்

நாட்டில் நேற்றையதினம் கொவிஷீல்ட் டொஸ் பெற்றுக் கொண்ட ஒருவர் ஒவ்வாமை காரணமாக அங்கொட தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   குறித்த நபர் இரவு 09.10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் 40...

வடமாகாணம் முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம்; முன்மாதியாக போட்டுக்கொண்ட உயர் அதிகாரிகள்

வடமாகாணம் முழுவதும் இன்று காலை 8.30 மணி தொடக்கம் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய கொவிட்-19 தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை நேற்றய தினம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதனை...

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்!

சுதந்திர தின நிகழ்வு மற்றும் அது குறித்த ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும்...

இலங்கையில் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைப்பு…!

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பினை அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது. நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியலமைப்பு திருத்தம் குறித்து நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் சில யோசனைகளை...

இலங்கையில் அநேக பிரதேசங்களில் கொவிட்சீல்ட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல்…!

கொரோனா தடுப்பு கொவிட்சீல்ட் தடுப்பூசி நாட்டின் ஏனைய மாவட்டங்களில் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. அந்த வேலைத்திட்டம் நேற்று மேல் மாகாணத்தில் பிரதான 9 வைத்தியசாலைகளில் ஆரம்பமானது. இதன்போது 5,286 பேருக்கு தடுப்பூசில் செலுத்தப்பட்டுள்ளதாக...

இலங்கையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கில் மத நம்பிக்கைக்கு மதிப்பளியுங்கள்: அமெரிக்கா அழுத்தம்!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குகள் தொடர்பாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி, மத நம்பிக்கை மற்றும் கலாச்சார மரபுகளுக்கு இடமளிக்குமாறு இலங்கை அதிகாரிகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம்...

3 நாட்கள் ஹோட்டல் தனிமை! சொந்த செலவில் கொரோனா சோதனை: கனடா வருபவர்களுக்கு ட்ரூடோ முக்கிய அறிவிப்பு

கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். புதிய வகை கொரோனா...

இலங்கையில் 16 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு இராணுவ பயிற்சி வழங்கலாம்; தமிழர்களிற்கு முன்னாள் போராளிகளே பயிற்சியளிக்கலாம்: விக்னேஸ்வரன்!

16 வயதிலிருந்து சகல மாணவ, மாணவியரும் இராணுவ பயிற்சி பெற வேண்டும். ஆனால் வட கிழக்கில் தமிழ் பேசும் அலுவலர்களே அதை செய்ய வேண்டும். இராணுவத்தில் தமிழ் தெரிந்தவர்களிற்கு தட்டுப்பாடு எனில், முன்னாள்...

அதிகரிக்கும் துயரம்… பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிப்பதை நிறுத்திய பிரபலமான நாடுகள்

கொரோனா துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், ஸ்பெயின், போர்த்துகல் உள்ளிட்ட முக்கிய சில நாடுகள் பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிப்பதை நிறுத்திக்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா துயரங்கள் அதிகரித்தவண்ணம்...

பிரான்சில் 24 மாவட்டங்களுக்கு கடும் மழை-வெள்ள அபாய எச்சரிக்கை! வெளியான பட்டியல்

பிரான்சில் குறிப்பிட்ட 24 மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம்...

தேசிய கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தை குறைப்பதற்கு தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் தனது தேசிய வீரர்களின் ஊதியத்தை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய வீரர்கள் ஒப்பந்தத்தின்படி, முதலாம் தர வீரருக்கு ஆண்டுக்கு 125,000 அமெரிக்க டொலர்களும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர வீரர்களுக்கு...

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு கோப் குழு அழைப்பு

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு கோப் குழு என்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதன்படி பெப்ரவரி 11 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு...

இனி பிரித்தானிய கடல் கடந்த பாஸ்போர்ட் எங்கள் நாட்டில் செல்லாது – சீனா!

இனி பிரித்தானிய கடல்கடந்த பாஸ்போர்ட் எங்கள் நாட்டில் செல்லாது என்று கூறி பிரித்தானியா மீதான தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது ஒரு நாடு. அந்த நாடு... சீனா! இப்படி பிரித்தானியா மீது கோபத்தில் சீனா கொந்தளிக்கக்...

இலங்கையில் இன்றும் 800ற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு: உயிரிழப்பு 300ஐ கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 300ஐ கடந்து 305ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ள நிலைமையை நேற்றும் இன்றும் பதிவாகியுள்ள உயிரிழப்புக்களின் எண்ணிக்கை காட்டுகின்றது. இதன்படி, நேற்று...

இலங்கை கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் : காலியில் துறைமுகத் தொழிலாளர்கள் போராட்டம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் 49 வீத பங்குகளை இந்திய நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்க அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிராக காலியில் துறைமுகத் தொழிலாளர்கள் இன்று(29) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கொழும்பு துறைமுகத்...

கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வாயுக் கசிவு : 6 பேர் பலி – ஜோர்ஜியாவில் சம்பவம்

வடகிழக்கு ஜோர்ஜியாவில் கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் திரவ நைதரசன் வாயுக் கசிவு ஏற்பட்டதால் 6 பேர் உயிரிழந்துள்ளார்கள். கெய்னஸ்வில்லி நகரில் உள்ள அறக்கட்டளை உணவுக் குழு தொழிற்சாலையில் நேற்று வியாழக்கிழமை நடந்த சம்பவத்தைத்...

லெபனானில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு ; 100 க்கும் மேற்பட்டோர் காயம்

லெபனான் நகரமான திரிப்போலியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில் பாதுகாப்பு படையினருக்கும், ஆர்ப்பாட்டக்கார்களுக்குமிடையிலான மோதல்களின்போது வியாழக்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார். 30 வயதான ஒமர் டாய்பா என்ற நபரே ஆர்ப்பட்டங்களின்போது தோட்டாவுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த...

உலக அளவில் கொரோனாவை கட்டுப்படுத்திய சிறந்த நாடு எது தெரியுமா? இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

உலக அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சிறப்பாக கையாண்ட நாடுகளின் வரிசையில் நியூசிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி, பல லட்சம் உயிர்களை...
- Advertisement -

Must Read

- Advertisement -