அம்பானி வீட்டு கொண்டாட்டத்தில் நடனமாடிய பாலிவுட் கான்கள்: வந்திறங்கிய பிரபலங்களின் புகைப்படங்கள் இதோ!

0
147

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சென்டிக்கும் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அவர்களது கல்யாணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்களில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

‘நாட்டு நாட்டு…’ பாடலுக்கு நடனமாடிய ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான்!

கொண்டாட்டத்துக்கு வருகை தந்த பிரபலங்கள்!

ஜான்வி கபூர்

ஷாருக்கானின் மகள் சுஹானா கான்

கிரிக்கெட் வீரர் பிராவோ!

கரீனா கபூர் மற்றும் சைஃப் அலிகான்

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன்