அமைச்சர் டக்ளஸ்க்கு இந்துமத பீடம் ஆசி

0
436

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மீண்டும்  ஜனாதிபதியினால் மீன்பிடி தொழில் அமைச்சராக நியமணம் செய்யப்பெற்றமைக்கு சர்வதேச இந்துமத பீட செயலாளர் கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா வாழ்த்துக்களுடன் ஆசிகளையும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச இந்துமத பீட செயலாளர் கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here