பட்டாசு சத்தத்தால் அதிர்ந்த மட்டக்களப்பு!

0
648

ரணிலின் வெற்றிகொண்டாட்ட பட்டாசு சத்தத்தால் மட்டக்களப்பு நகர் அதிர்ந்தது.

இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க பிரதமரக பதவி ஏற்றதையடுத்து இன்று அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், மட்டக்களப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னாள் பட்டாசு கொழுத்தி வெற்றியைக் கொண்டாடினர்.