தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் கதாநாயகியாக அறிமுகமாகிய வட இந்திய நடிகைகளில் ஒருவர் நடிகை கிரண் ரத்தோட்.
இப்படத்தில் நல்ல வரவேற்பு பெற்ற பிறகு கமல் ஹாசனின் அன்பே சிவம், அஜித்தின் வில்லன், பராசுரன், வின்னர், நியூ உள்ளிட்ட பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
இடையில் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வந்த கிரண், உடல் எடையை ஏற்றியதால் ஆண்டி ரோலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அப்படியே போகபோக வாய்ப்பு குறைய ஆரம்பித்தது. இதனால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துவிட்டார்.
பின் தனக்கென ஒரு இணையதள செயலியை ஆரம்பித்து வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் ரேட் பேசி காசு சம்பாதித்து வருகிறார்.
இதன்மூலம் ஒரு நாளைக்கு கிரண் ரத்தோட் சுமார் 1.5 லட்சத்திற்கும் மேல் சம்பாதித்து வருகிறார் என்ற செய்தியை பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
40 வயதாகும் கிரண் இணையத்தில் படுகேவலமான புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ஷாக்காகி வருகிறார்.