ஆர்யா – சாயிஷா மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்: க்யூட் புகைப்படங்கள்

0
187

ஆர்யா, சாயிஷா இருவரும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்து, காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். 2019இல் திருமணம் செய்துகொண்ட இத் தம்பதிக்கு 2021ஆம் ஆண்டு பெண் குழந்தையொன்று பிறந்தது. அதற்கு ஹரிஹானா எனப் பெயர் வைத்தனர்.

அவ்வப்போது சாயிஷா அவரது மகளின் க்யூட் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்வார். தற்போது ஆர்யா-சாயிஷா இருவரும் அவர்களின் மகளின் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாயிஷா அவரது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.