நாட்டிற்கு வருகை தரும் மற்றுமொரு கப்பல்!

0
645

இந்திய நிதியுதவியின் கீழ் மேலும் 40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோல் அடங்கிய கப்பல் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.