யாழில் டெங்கால் மற்றும்மொரு மரணம்!

0
296

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (27) உயிரிழந்துள்ளார்..