டிக்டொக்கிற்கு எதிராக அமெரிக்க பெற்றோர்கள் அதிரடி நடவடிக்கை!

0
256

அமெரிக்காவில் 5,000 பெற்றோர் இணைந்து பிரபல சமூக ஊடகமான டிக்டொக்கிற்கு (Tik Tok)எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

டிக்டொக் செயலியானது இளம் சமூகத்தினரை அழித்து வருவதாகக் குற்றம் சுமத்திய குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கானது அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.