அவசரமாக விமானப்படை ஹெலி தரையிறக்கம்; காரணம் என்ன?

0
46

ஹொரணை, குலுபனவில் உள்ள தக்ஷிலா ஜூனியர் கல்லூரி மைதானத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மைதானத்தில் தரையிறங்கியதாக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.