அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசுவதால் ராஜிதவுக்கு எதிராக கட்சி அதிரடி முடிவு!

0
249

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) பேசுவதால் அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற விசேட கூட்டம் ஒன்றை கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் குறித்த கூட்டம் நாளை காலை கூட்டவுள்ளதாக முகநூலில் சிவா ராமசாமி என்பவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதற்கு ராஜித சேனாரத்ன ஒத்துழைப்பு கொடுப்பாரா என்பது தெரியவில்லை.