மயானத்தில் மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த மரம்; இணையத்தில் வைரல்!

0
164

பிரான்ஸ் Montparnasse மயானத்தில் உள்ள மரம் ஒன்றில் மின்னல் தாக்கி, மரம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள குறித்த Montparnasse மயானத்தில் நேற்று செப்டம்பர் 12 ஆம் திகதி மாலை இந்த இடி மின்னலும் தாக்கியது. அதேசம்யம நேற்றைய தினம் பரிசில் பல இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்திருந்தது.

12°C வரை வெப்பம் குறைவடைந்திருந்தது. இந்நிலையில் Montparnasse மயானத்தில் மின்னல் தாக்கி, மரம் தீப்பிடித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.