இலங்கை விஜயலோஷன் சரிகமப நிகழ்ச்சியில் பாடிய “பஞ்சு மிட்டாய் சேலை கட்டி“ பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சரிகமப நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐப்பன் பாடலை பாடி பக்தி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்க வைத்திருந்தார்.
இந்த வாரம் சங்கமம் சுற்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் அவர் பாடிய “பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடல் மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது.



