கேப்டன் விஜயகாந்துக்கு தளபதி விஜய் எழுதிய கடிதம்!

0
580

விஜய் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள தளபதி விஜய் அரம்ப காலத்தில் கேப்டன் விஜயகாந்துடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செந்தூரபாண்டி S.A.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய்யுடன் விஜயகாந்தும் நடித்திருப்பார்.

விஜய் எழுதிய கடிதம்

விஜய்யின் அப்படம் சூப்பர் ஹிட்டாக கௌவரவ வேடத்தில் நடித்த கேப்டன் விஜயகாந்தும் ஒரு முக்கிய காரணம்.

மேலும் அப்போது தளபதி விஜய் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவருக்கு வாழ்த்தை தெரிவித்து குறிப்பிட்டு இருக்கிறார் விஜய்.