அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் பர்கர் கிங் துரித உணவகத்தில் சிக்கன் ப்ரை ஆர்டர் செய்த சிறுமிக்கு சிக்கனுடன் சிகரெட் துண்டு கிடைத்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஜென் ஹோலிபில்ட் என்பவரின் 14 வயது மகள் பர்கர் கிங் துரித உணவகத்தில் சிக்கன் ப்ரை ஆர்டர் செய்துள்ளார்.
அந்த பார்சலை பிரித்த போது சிக்ரெட் வாசனை வந்த போதும் கண்டு கொள்ளாத தாயும் மகளும் பாதி சிக்கனை சாப்பிட்ட நிலையில் கையில் பாதி புகைத்த சிகரெட் துண்டு கிடைத்து உள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
