தம்புத்தேகம தனியார் வங்கி ATM இல் 223 இலட்சம் ரூபா கொள்ளையிட முயற்சித்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை கைதான சந்தேகநபர் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.