பார்வையற்ற சிறுமிக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் வீடியோ

0
198

கண் பார்வையில்லாதவர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். ஆனால் அதையெல்லாம் மீறி சாதித்தவர்களின் கதை பல உண்டு.

இங்கு, பார்வையில்லாத சிறுமிக்கு அவரின் அத்தை ஒரு அற்புதமான பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார். அதை திறந்து பார்த்ததும் சிறுமி அடையும் உற்சாகத்தை இந்த காணொளியில் காணலாம்.