மெட்டா அதிகாரிக்கு எதிரான மோதலுக்கு தீவிரமாக தயாராகும் எலோன் மஸ்க்!

0
248

மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்கிற்கு எதிரான மோதலுக்கு தயாராகி வரும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க், கணிணி அறிவியலாளர் லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் மோதி பயிற்சி பெற்றார். இது தொடர்பான புகைப்படத்தை லெக்ஸ் ஃபிரிட்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மெட்டா அதிகாரிக்கு எதிரான மோதலுக்கு தீவிரமாக தயாராகும் எலன் மஸ்க்! | Elon Musk The Conflict Against The Meta Official

அதில் சில மணி நேரம் எலன் மஸ்க்குடன் பிரேசிலின் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டதாகவும் அவருடைய உடல் பலம், திறன் ஆகியவை வியப்பூட்டும் வகையில் இருப்பது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எலன் மஸ்க்கும், மார்க் ஜூக்கர்பெர்கும் சிறப்பாக தற்காப்பு கலையை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் கூண்டுக்குள் சண்டையிடாமல் இருந்தால் இந்த உலகத்துக்கு பல நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள எலன் மஸ்க் பயிற்சி மகிழ்ச்சியாக இருந்ததாக கூறியுள்ளார்.

மெட்டா அதிகாரிக்கு எதிரான மோதலுக்கு தீவிரமாக தயாராகும் எலன் மஸ்க்! | Elon Musk The Conflict Against The Meta Official