செல்போனை நோண்டியபடி சாப்பிட்டால் இப்படி தான்…! சிரிக்க வைக்கும் காணொளி

0
209

24 மணி நேரமும் செல்போனை நோண்டி கொண்டே இருக்கும் சிலர் இருக்க தான் செய்கின்றனர். அப்படி சாப்பிடும் போது கூட செல்போனை பார்த்தபடி இங்கு ஒருவர் இருக்கிறார்.

அவருக்கு ஏற்பட்ட பரிதாபத்தை பாருங்கள். இந்த காணொளி உங்களை சிரிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.