அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு!

0
249

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினமும் (14) வீழ்ச்சி அடைந்துள்ளது.

நேற்றைய தினத்துடன் (13) ஒப்பிடுகையில்,

மக்கள் வங்கி :

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 291.96 ரூபாவிலிருந்து 303.63 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 309.23 ரூபாவிலிருந்து 321.60 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி :

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 294.94 ரூபாவிலிருந்து 299.66 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 310 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கி :

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 310 ரூபாவிலிருந்து 320ரூபாவாக உயர்ந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.