வடக்கு ஆளுநரை சந்தித்த சுமந்திரன்

0
235

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சந்திப்பின் போது, வடக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் உடனடி தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆளுநரை சந்தித்த சுமந்திரன் | Sumanthran Met The Northern Governor