கண்காணிப்புப் பயணம் மேற்கொண்ட பௌத்த பிக்குகள் மற்றும் இராணுவ அதிகாரிகள்!

0
248

2023 ஆம் ஆண்டு பாத யாத்திரைக்காக ஜூன் 12 ஆம் திகதி குமானியிலிருந்து யாலா தேசிய பூங்காவிற்குள் நுழைய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதற்கான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் பெளத்த பிக்குகள், மற்றும் அதிகாரிகளால் கண்காணிப்பு பயணம் இரு தினங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த கண்காணிப்பில் இராணுவ அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery