2011 -ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர் தான் சாரா அர்ஜுன்.
இதையடுத்து இவர் தமிழில் சைவம் என்ற படத்தில் நடித்து மீண்டும் தமிழ் மனதை கொள்ளை அடித்தார். சமீபத்தில் சாரா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி இளம் பருவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்நிலையில் சாரா அர்ஜுன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு ரசிகர், “சாராவா இது? இப்படி மாறிட்டாரே” என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.